பிரபல நடிகர் சித்தார்த்திற்கு திடீரென அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் சித்தார்த் தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான இமேஜை உயர்த்தியுள்ளார். இதை தவிர அவர் சமூக வலைதள பக்கங்களில் வாயிலாக தனது மனதில் பட்டதை பேசி பல பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடிப்பில் தற்போது மகா சங்கமம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் […]
