தமிழ் சின்னத்திரையின் பிரபல சீரியல் நடிகை ஆன மகாலட்சுமி கடந்த மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த மாதம் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.இந்த செய்தி இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் இவர்களை விமர்சித்து வந்த நிலையில் அனைவருக்கும் பல பேட்டிகள் மூலம் இருவரும் தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தனர். அதன் பிறகு இருவரும் அவ்வபோது வெளியில் செல்லும் பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.இப்படி […]
