தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரன் இரண்டு ஆண்டுகளாக காதலித்து டிவி நடிகை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் தயாரிப்பாளர் என்பதால் பணத்திற்கு ஆசைப்பட்டு மகாலட்சுமி திருமண செய்து கொண்டார் என்று தொடர்ந்து பலர் விமர்சனம் செய்கிறார்கள். இந்நிலையில் ரவிந்தர் ஒரு விஷயம் சொல்லி இருக்கிறார். மகாலட்சுமி தான் நடித்து வரும் அன்பே வா சீரியலை தினமும் பார்க்குமாறு ரவிந்தரிடம் சொல்லுகிறாராம். சொல்வதோடு மட்டுமில்லாமல் இரவு இரவு 10 மணி ஆனால் டிவி முன்பு அமர வைத்து சீரியலை […]
