மகாராஷ்டிராவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்தியாவிலும் பலவேறு கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக கொரோனா வைரசால் 193 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 8 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில் மேலும் ஒருவர் கொரோனவால் உயிரிழந்தார். புனேவில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது நபர் […]
