மும்பையில் 2006ம் ஆண்டு காணாமல் போன பர்ஸ் ஒன்று, 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹேமந்த் படல்கர் என்பவர் கடந்த 2006ம் ஆண்டு ரயிலில் பயணம் செய்த போது தனது பர்ஸை தொலைத்துவிட்டார். அதில் ரூ.900 பணம் இருந்துள்ளது. ஒரு 500 ரூபாய் நோட்டும், 100 ரூபாய் நோட்டுகள் நான்கும் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். ஆனால் எங்கு தேடியும் பர்ஸ் கிடைக்காததால் ஹேமந்த் ஏமாற்றமடைந்தார். இந்நிலையில் அவர் […]
