புதிதாக வீடு வாங்க போகிறவர்களுக்கு அரசு குறிப்பிட்ட சலுகையை அறிவித்துள்ளது. புதிதாக வீடு வாங்குவது என்றால் ஒரு சதவீதம் பத்திரப்பதிவு, 7 சதவீதம் வரை முத்திரைத்தாள் கட்டணம் என பல செலவுகள் இருக்கும். இந்த செலவில் 50% சதவீத சலுகை வழங்கினால் எப்படி இருக்கும். எப்போதுமே நம்முடைய கனவு சொந்த வீடு தான். ஆனால் சொந்த வீடு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. வீடு வாங்குவதற்கும் அதை பத்திரம் செய்வதற்கும் ஆகும் செலவு நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். […]
