மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடற்படை கப்பல் ரன்வீரில் ஏற்பட்ட விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது ஐஎன்எஸ் ரன்வீர் கடற்படை கப்பல்.இந்த கப்பலில் கப்பல் படையினர் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அந்த சமயத்தில் அந்தக் கப்பலின் உள் பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.. இதனால் 3 வீரர்கள் உயிரிழந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல் வெளிவந்திருக்கிறது.. இதையடுத்து உடனே ரன்வீர் கப்பலின் உள் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.. […]
