Categories
உலக செய்திகள்

மகாராணியின் நீல நிற கண்கள் மற்றும் புன்னகை மறக்க முடியாதது…. பொதுமக்களுக்கு குயின் கன்சார்ட் கமீலா அஞ்சலி உரை….!!

மகாராணியின் அற்புதமான நீல நிற கண்கள் மற்றும் அழகான புன்னகையை மறக்க முடியாதது என பிரித்தானியாவின் குயின் கன்சார்ட் நாட்டு மக்களுக்கான தனது இதயப்பூர்வமான முதல் அஞ்சலியில் தெரிவித்துள்ளார். பிரித்தானிய மகாராணியின் 2- ம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து அவருடைய இறுதிச் சடங்கு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி திங்கள்கிழமை அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வைத்து நடைபெற உள்ளது. இந்நிலையில் இரவு BBC1 இல் மில்லியன் கணக்கானோர் காணும் நிகழ்ச்சிக்காக குயின் கன்சார்ட் கமீலா, மகாராணி 2- […]

Categories

Tech |