மறைந்த பிரித்தானிய மகாராணி மற்றும் தற்போதைய மன்னர் சார்லஸ் உடனே எப்போதும் உடனிருந்து கவனம் ஈர்க்கும் மெய்க்காப்பாளர் ஒருவர் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மேஜர் ஜானி என்கிற ஜோனதன் தாம்சன் தான் ராஜ குடும்பத்தை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் ஈடுபட்டு வருகின்றார். 2-ம் எலிசபெத் ராணி கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளின் போது ஜானி அவருக்கு எப்போதும் பக்கபலமாக இருந்தார், இப்போது அவர் சார்லஸுடன் அதே பணியை செய்கின்றார். காண்போரின் கண்களை முதலில் ஈர்ப்பது […]
