பிரித்தானிய மகாராணியார் காலமான தகவல் வெளியான அடுத்த 90 நிமிடங்களில் சீனா நிறுவனம் ஒன்றிற்கு அந்நாட்டு கொடிகளை தயாரிக்கும் ஒப்பந்தம் கிடைத்துள்ளது. ஷாங்காய் நகருக்கு தெற்கே அமைந்துள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது எஞ்சிய பணிகளை நிறுத்திவிட்டு, பிரித்தானிய கொடிகளை மட்டுமே தயாரிக்கின்றனர். இங்கு பகல் 7.30 மணிக்கு தொடங்கும் பணியானது 14 மணி நேரம் தொடர்வதாகவும், பிரித்தானிய கொடி மட்டுமே தற்போது அவர்கள் தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். முதல் வாரத்தில் மட்டும் 500,000 […]
