பிரித்தானிய ராணியார் இறந்து 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவரது உடல் கெடாது பேணப்படுவதன் ரகசியம் தற்போது கசிந்துள்ளது. பிரித்தானிய ராணியார் 2-ம் எலிசபெத்தின் உடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வெஸ்ட்மின்ச்டர் ஹாலில் வைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் மரியாதை செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். எதிர்வரும் திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணி வரையில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இதனை அடுத்து வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்படும். இந்நிலையில், மகாராணியார் உடல் […]
