அயோத்திய திரைப்பட விழாவில் மகாமுனி படத்திற்கு ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடித்த மகாமுனி படத்தை சாந்தகுமார் என்று இயக்குனர் இயக்கினார். இதில் ஆர்யாவுடன் இந்துஜா, மகிமா நம்பியார் உள்ளிட்ட பலரும் தங்களின் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த திரைப்படத்தினை ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். இந்த படத்திற்கு தமன் இசை அமைத்தார். பெற்றோர் செய்யும் தீமையும், நன்மையும் பிள்ளைகளையே சேரும் என்ற கதைக் கருவை […]
