மகா சிவராத்திரி அன்று எந்த ராசிக்காரர்கள், எந்த பொருளால் அபிஷேகம் செய்யலாம்.. 21 2 2020 இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.. இன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டிலுள்ள சிவபெருமான் உருவப்படத்திற்கு தீபாராதனை காட்டி, மனதார சிவநாமத்தை ஜெபித்து உங்கள் காரியங்களை தொடங்க வேண்டும். அதன் பிறகு சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும். அங்கு நடக்கும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ளலாம். பூஜையின்போது சிவாயநம […]
