ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஷ்மி பிரபா என்ற பெண் மகாகாலேஸ்வரரின் தீவிர பக்தர் ஆவார். இவர் அங்குள்ள கோவிலுக்கு தவறாமல் சென்று சாமி தரிசனம் செய்து வருவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவரால் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. அந்த சமயத்தில் இறப்பதற்கு முன் தனது நகைகளை கடவுளுக்கு காணிக்கை செலுத்த விரும்பினார். அதையடுத்து அவர் உயிரிழந்த பிறகு ஜார்க்கண்டில் உள்ள பொகாரோவில் வசிக்கும் அவரது கணவர் சஞ்சீவ் குமார் […]
