லண்டனில் 5 நாட்களுக்கு முன் மாயமான பெண் குறித்து, எந்தவித தகவலும் தெரியாததால், அவரின் குடும்பத்தினர் வருத்தமடைந்துள்ளனர். தெற்கு லண்டனில் வசிக்கும் விக்டோரியா ரீஸ் என்ற பெண் கடந்த ஐந்து தினங்களாக காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவரின் நிலை என்ன? என்று தெரியாமல் குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் வருத்தமடைந்துள்ளனர். காவல்துறையினர் விக்டோரியா தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையில் விக்டோரியாவின் மகள் டேனி மோர் என்பவர், உருக்கமான பதிவு […]
