ஏ.ஆர் ரகுமான் தனது மகள் இசையமைத்த வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த ஜூன் 14-ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது இந்திய திரையுலகினர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜூலை 24ஆம் தேதி அவரின் இறுதி திரைப்படமான தில் பெச்சாரா நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக டைட்டில் பாடல் மிகப் […]
