சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவருடைய மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது நில அபகரிப்பு வழக்கில் சதித்திட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், கைதான மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ஜெயக்குமாரின் மருமகன் நவீன் குமார், மகள் ஜெயபிரியா ஆகியோர் கோரிய முன்ஜாமீன் மனுவை ஆலந்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் […]
