Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ மகிழ்ச்சியாக இருப்பாய்”…. சொர்க்கத்திலிருக்கும் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து….. பாடகி சித்ரா உருக்கம்..‌.!!!!

தமிழ் மற்றும் மலையாளம் உட்பட பல மொழிகளில் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் சித்ரா. இவர் விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நந்தனா என்ற ஒரு மகள் இருந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு பாடகி சித்ரா துபாய்க்கு ஒரு இசை நிகழ்ச்சிக்காக சென்றபோது நந்தனா ஒரு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் நந்தனாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் பாடகி சித்ரா தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சி பதிவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் வீட்டின் நிலவு…. என் அன்பான தங்கத் தேனீ”…. மகளின் பிறந்தநாளில்…. உருகிய நடிகர் பிரசன்னா….!!!!

பிரபல நடிகரான பிரசன்னா 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் கடந்த 2002-ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்னர் இவருக்கும் சினேகாவுக்கும் “அச்சமுண்டு அச்சமுண்டு” என்ற படத்தின் மூலம் காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 2012-ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது விஹான் என்ற ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் சினேகாவும், பிரசன்னாவும் தங்களது மகளின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியாக […]

Categories

Tech |