தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் ராஜ்கிரண். இவரின் மகள் தந்தையின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல்கள் நேற்று வெளியானது. அதாவது ராஜ்கிரன் மகள் ஜீனர் நாதஸ்வரம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த முனீஸ் ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜ்கிரனுக்கு இதில் விருப்பம் இல்லாத காரணத்தால் முனீஸ் ராஜா தனது குடும்பத்தினர் முன்னிலையில் ஜீனத்தை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் மகளின் […]
