அமெரிக்காவில் பெற்ற மகளை திருடன் என நினைத்து தந்தை செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலம்பஸ் நகரில் வசித்து வரும் ஹரிஸ்டன் என்பவருக்கு ஜெனி ( வயது 16 ) என்ற மகள் இருந்தார். கடந்த 25-ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக ஜெனி தனது நண்பர்கள் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் ஹரிஸ்டன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து ஜெனி நண்பர்களுடன் கிறிஸ்துமஸை […]
