ஜெர்மன் நாட்டில் தந்தையை கொலை செய்துவிட்டு தப்பிய ஒரு பெண்ணை ஸ்பெயின் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன் தந்தைக்கு அபின் கலந்த மருந்தையும் வலி நிவாரணிகளையும் கொடுத்து கொலை செய்திருக்கிறார். அந்த நபருக்கு உடல் நலம் சரி இல்லாததால் அந்தப் பெண்ணின் சகோதரர்கள் சந்தேகப்படவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்பு தான் அவர் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அந்த நபர் உயிரிழப்பதற்கு முன்பு அவரின் வங்கி கணக்கிலிருந்து அவரின் மகளின் […]
