புகழின் உச்சியில் இருக்கும் இசை புயல் ஏஆர் ரஹ்மானின் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. தன் இசையால் உலக அளவில் கோடானகோடி ரசிகர்களை கட்டிப்போட்ட இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், இசைத் துறையில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று தமிழ் திரையுலகையே பெருமைப்படுத்தினார். இன்று, உலகளவில் புகழின் உச்சியில் இருக்கும் அவருக்கு கதிஜா ரஹ்மான், ரஹீமா ரஹ்மான் மற்றும் அமீன் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் கதீஜாவிற்கு, ரியாஸ்தீன் […]
