வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிராவில் சேர்ந்தவர் அமுதா. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தனது கணவர் இறந்த பிறகு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அமுதாவின் மகள் வீட்டில் தனியாக இருந்தபோது தனது வளர்ப்பு மகள் என்று கூட பார்க்காமல் அவரின் கணவர் அச்சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் […]
