லண்டனில் வசித்த இலங்கை பெண், தன் 5 வயது குழந்தையை சராமாரியாக குத்திக்கொன்ற சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் தெரியவந்துள்ளது. லண்டனில் உள்ள Mitcham என்ற நகரத்தில் Sutha Karunanantham என்ற 36 வயதுடைய பெண் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இலங்கையை சேர்ந்த இவர்கள் கடந்த 2006 ஆம் வருடத்திலிருந்து லண்டனில் வசிக்கிறார்கள். இந்நிலையில் கடந்த வருடத்தில் ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று Sutha தன் 5 வயது குழந்தை Sayagi யை […]
