உலகம் முழுவதும் பெண்களை சிறப்பிக்கும் நோக்கில் (இன்று) மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இத்தினம் உருவாக காரணமாக இருப்பவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்பவர் ஆவார். இவர் தனது இளம் வயதிலேயே பெண்கள் உரிமைக்காகவும், பெண்கள் நலனுக்காகவும் பல போராட்டங்களில் ஈடுபட்டார். மேலும் பெண்களின் உரிமைகளை மீட்பதற்காகவே அவர் வழக்கறிஞரானார். அதுமட்டுமல்லாமல் ஜெர்மனியின் சோஷியலிச கட்சியில் இணைந்து மகளிரணியின் தலைவராக பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் பெண்கள் வீட்டை […]
