சிவகங்கையில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட மக்கள் அமைப்பு மற்றும் பல்நோக்கு சமூக சேவை சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. சிவகங்கையில் அகில உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு மாவட்ட மக்கள் அமைப்பு மற்றும் சமூக சேவை சங்கம் இணைந்து கருத்தரங்கம் ஒன்றை நடத்தியுள்ளது. இந்த கருத்தரங்கம் சிவகங்கையில் உள்ள பிரிட்டோ மஹாலில் நடைபெற்றது. இதற்கு சிவகங்கை மறை மாவட்ட நிர்வாகி பாக்கியநாதன் தலைமை தாங்கியுள்ளார். சங்க செயலாளர் அருட்தந்தை பிரிட்டோ ஜெயபாலன் இந்த கருத்தரங்கத்திற்கு முன்னிலை […]
