மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முதன்முறையாக முன்னேறி உள்ளது. மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆரம்பம் முதலே இந்திய அணி வெற்றி வாகை சூடி வருகிறது. இதில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோத இருந்த போது இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. The #INDvENG semifinal is called off due to rain. #TeamIndia 🇮🇳🇮🇳 […]
