மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . 19 வயது உட்பட்டோருக்கான மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டி வங்காளதேசத்தில் உள்ள டாக்கா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின .இதில் இந்திய அணியில் நீத்து லிண்டா இரண்டு கோல் அடித்து அசத்தினார் . இதைதொடர்ந்து இந்திய அணியில் சந்தோஷ், கேரன் எஸ்டிரோசியா மற்றும் பிரியங்கா தேவி ஆகியோர் […]
