Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெற்றோர்கள் எதிர்ப்பு… பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்…!!!

பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு கோபி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், நொன்னைய வாடியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகள் 19 வயதுடைய அகிலா. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கின்ற கல்லூரியில் பி.ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே நஞ்சகவுண்டன்பாளையம் புதுக்கோட்டையில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவருடைய மகன் 27 வயதுடைய சதீஷ்குமார். இவர் திருப்பூரில் இருக்கின்ற ஒரு […]

Categories

Tech |