Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலக கோப்பை 2022 :முதல் வெற்றி யாருக்கு ….? இந்தியா VS பாகிஸ்தான் நாளை மோதல் ….!!!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது .இதில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதல்  லீக் ஆட்டத்தில் நாளை பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி மவுன்ட்மாங்கானுவில் நாளை நடைபெறுகிறது. இதற்கு முன் நடந்த பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி  தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதே  உற்சாகத்துடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் …. பரிசு தொகையை அறிவித்தது ஐசிசி ….!!!

12-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது . 12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் வருகின்ற மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்குபெறும் இப்போட்டிக்கான  பரிசுத்தொகை விவரத்தை ஐசிசி நேற்று  அறிவித்துள்ளது.இப்போட்டிக்கான மொத்த பரிசுதொகை ரூபாய் 26 ½ கோடி ஆகும். இது முன்பு […]

Categories

Tech |