அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற உள்ளது . இத்தொடருக்கான அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. மொத்தம் 31 நாட்கள் இப்போட்டி நடைபெறுகிறது .இதில் நியூசிலாந்து. ஆஸ்திரேலியா , தென் ஆப்பிரிக்கா […]
