சர்வதேச மகளிர் தினம் நேற்று மார்ச்.8 கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு 2020 மற்றும் 2021-ஆம் வருடத்துக்கான “மகளிர் சக்தி விருது”களை டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். கடந்த 2020, 2021-ஆம் ஆண்டில் சிறந்த சாதனைகளை புரிந்த 29 பெண்களுக்கு (வருடத்துக்கு 14 விருதுகள் வீதம்) 28 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் ஜெயாமுத்து மற்றும் தேஜம்மாள் இருவரும் 2020-ம் வருடத்தின் ஒரு விருதுக்கு தகுதி பெற்று இருந்தனர். சென்னையை […]
