திமுக மாநில இளைஞரணி, மாநில மகளிர் அணி, பிரச்சார குழு செயலாளர், சமூக வலைதள பொறுப்பாளர்கள் ஆலோசனைக்குழு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இளைஞர் அணியின் துணை பொதுச்செயலாளராக எஸ்.ஜோயல், ந.ரகுபதி, இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ். சீனிவாசன், கு.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து திமுக மகளிர் அணி செயலாளராக ஹெலன் […]
