ஒரு நாளைக்கு சராசரியாக பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் விவரத்தை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. நமது தமிழகத்தில் தற்போது முதலமைச்சராக உள்ள மு.க. ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்தார். அதில் முக்கியமானது மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட 5 திட்டங்களை அறிவித்தார். அதேபோல் வெறுப்பேற்றவுடன் 5 திட்டங்களுக்கும் கையெழுத்திட்டு தற்போது ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறார். அதில் முக்கியமான திட்டம் மகளிருக்கு இலவச பயணத் திட்டம். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 1 […]
