பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சாஹித் அப்ரிடியின் மகளை, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது . பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், அதிரடி பேட்ஸ்மேனாக இருந்த சாஹித் அப்ரிடி, கடந்த 2018 ம் ஆண்டு நடந்த சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அவர், அதன் பின் ஓய்வு பெற்றார்.இவருடைய மகள் ,பாகிஸ்தான் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடியை திருமணம் செய்ய உள்ளார் […]
