மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பார் பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 21வயது பெண்ணின் உடலை அவரது தந்தை சென்ற 44 நாள்களாக உப்பிட்டு பாதுகாத்து வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தன் மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க, 2வது உடல் கூறாய்வு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த தந்தை தனது மகளின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு பதில், குழிதோண்டி அதில் உப்பைக் கொட்டி அதற்குள் உடலை வைத்து பாதுகாத்து வந்துள்ளார். இவ்வழக்கு […]
