மகராசி சீரியலில் இனி திவ்யாவுக்கு பதில் நடிகை ஸ்ரித்திகா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் மகராசி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் திவ்யா, ஆர்யன், மௌனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து நடிகை திவ்யா விலகியுள்ளார் . இந்நிலையில் அவருக்கு பதில் […]
