மகரம் ராசி அன்பர்களே…! இன்று வீண் வம்புக்கு செல்லாது இருப்பது ரொம்ப நல்லது. பெண்களால் விரய செலவுகள் ஏற்படும். செலவுகளை குறைக்க அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வாங்குங்கள். இன்று தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். இன்று எதிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வேண்டுமே அதனால் தன்னம்பிக்கை உங்களுக்கு அதிகரிக்கும் […]
