மகர ராசி அன்பர்களே …! இன்று மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். தொழிலில் கூடுதல் உழைப்பினால் உற்பத்தி விற்பனை சீராகவே இருக்கும். அளவான பணவரவு வந்து சேரும். உணவுபொருட்களை தயவுசெய்து தரம் அறிந்து உண்ணுங்கள். தாயின் அன்பும், ஆசையும் நம்பிக்கை கொடுக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் எல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதியும் ஏற்படும். எதிர்ப்புகள் அகலும். வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்னைகள் தீர்ந்து வியாபாரம் சிறப்பை கொடுக்கும். மனதில் பட்டதை அப்படியே சொல்வதால் சில விஷயங்களில் உங்களுக்கு எதிராக […]
