மகரம் ராசி அன்பர்களே.! வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று வெளியூர் வெளிநாடு செல்லக் கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும் மற்றும் நல்ல செய்திகளை கேட்டுக் கொள்ள முடியும். ஆனால் அதனுடைய பலன்களை அடைவதில் சிக்கல்கள் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும் போது கவனம் தேவை. சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் போட்டிகள் […]
