மகரம் ராசி அன்பர்களே.! தடங்கல்கள் ஏற்பட்டாலும் பின்னர் சரியாகும். இன்று வசீகரமான தோற்றத்தினால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடி விடும். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் எண்ணற்ற மகிழ்ச்சியை கொடுக்கும். தொலைத்தொடர்பு அதிகமாக இருக்கும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டிய சூழல் இருக்கும். பயணங்கள் செல்வதினால் அவரை விட்டு செல்ல வேண்டிய சூழல் இருக்கும். அன்புக்கு சொந்தக்காரர்களாக இருப்பீர்கள். அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும். தடைகளை தாண்டி முன்னேறி செல்ல செய்யக்கூடிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். […]
