மகரம் ராசி நேயர்களே.! எல்லா வகையிலும் நன்மைகள் இருக்கும். இன்று முக்கியஸ்தர் ஒருவர் உங்களின் நல்ல குணங்களை பாராட்டுவர். தொழிலில் திட்டமிட்ட பணிகளில் அக்கறையுடன் நிறைவேற்றி விடுவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்க கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பயிற்சியின் போது மேலதிகாரிகளை கவர்ந்து விடுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் உங்களை தேடி வரும். எல்லா வகையிலும் நன்மைகள் இருக்கும். சில பொருட்களை கவனமாக கையாள வேண்டும். அவசரங்கள் வேண்டாம். அது வெற்றியே […]
