மகரம் ராசி அன்பர்களே.! சுகபோக வாழ்க்கை அமைய கூடும். இன்று செல்வநிலை உயரும் நாளாக இருக்கும். திடீர் முன்னேற்றம் உண்டாகும். பாசத்தோடு பழகியவர்கள் பக்கபலமாக இருக்க கூடும். இடம் மாற்றம் நல்ல சிந்தனை உருவாகும். விலகிச் சென்றவர்கள் திரும்பி வந்து சேர கூடும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். அரசியலில் நல்ல மாற்றங்கள் நிகழக்கூடும். அரசியல்வாதிகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழல் இருக்கும். பணவரவு இருக்கும். உத்யோகத்தில் […]
