Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே முதன்முறையாக…. மாணவிகளுக்கு மகப்பேறு விடுமுறை…. கேரள பல்கலை., அதிரடி….!!!!!

மகப்பேறு விடுப்பு என்பது பொதுவாக பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படுவது. ஆனால் நாட்டிலேயே முதன்முறையாக கல்லூரி மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க கேரளா, கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலை., முடிவு செய்துள்ளது. இதன்படி மாணவிகளுக்கு 60 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். திருமணமான பிறகு படிக்க விரும்பும் பெண்களுக்கு இந்த மகப்பேறு விடுப்பு பயனுள்ளதாக இருக்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்து வரும் மாணவிகள் கர்ப்பமாக […]

Categories
மாநில செய்திகள்

“ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை”….. அரசாணை வெளியீடு….!!!!

ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 270 முதல் 365 நாட்கள் வரை மகப்பேறு விடுமுறை தொடர்பாக கூட்டுறவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அதை விட குறைந்த நாட்களே விடுப்பு வழங்கப்படுகின்றது. இதையடுத்து ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கும் 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு…. மாநில அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.அதன்படி பணியில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு என்ற பெயரில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பை தவறாக பயன்படுத்துவதாக கண்டறியப்பட்ட நிலையில் இதை தடுக்கும் விதமாக அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி,கோடை விடுமுறையில் பிரசவ தேதியை எதிர்பார்ப்பும் […]

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: மகப்பேறு விடுப்பு…. அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏற்கனவே மகப்பேறு விடுப்பு பெற்ற பெண் ஊழியர்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பணியிட மாறுதல் பெற்றால், பின் மீண்டும் மகப்பேறு விடுப்பை கோர இயலாது என்று மனித வள மேலாண்மை துறை விளக்கம் அளித்துள்ளது. புதிய பணியிடத்தில் சேர்ந்தபின் மீண்டும் மகப்பேறு விடுப்பு கோர அடிப்படை விதிகளில் இடமில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதனால் அரசு பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண்அரசு ஊழியர்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பணிமாறுதல் பெற்றால் புதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 365 நாட்களுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிறந்த உடன் இருந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது மகப்பேறு விடுப்பு காலம் உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விடுப்பு காலத்தில் முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தாய்மார்களுக்கு குழந்தை பிறந்தவுடன் எதிர்பாராத விதமாக இறந்து விட்டால் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக எழுந்த பல்வேறு சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி குழந்தை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு….. தமிழக அரசு அதிரடி….!!!

குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்தது. அதில் குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் குழந்தை பிறந்து சிறிது காலம் கழித்து இறந்து விட்டாலும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

அடடே…. அரசின் இந்த சலுகையை பெற ஓர் ஆண்டு போதுமாம்…. அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்த படுவதற்காக தமிழக அரசு அறிவித்தது. அதன் பிறகு அதற்கான அரசாணையும் அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், பணிவரன் முறைபடுத்த மற்றும் தற்காலிக பணியாளர்கள் மகப்பேறு விடுப்பு வழங்க கோரி விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. அதில் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த மனு மீதான […]

Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சி! மகப்பேறு விடுப்பு 1 வருடமாக உயர்வு…. அரசாணை வெளியீடு…!!!

அரசு வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழக அரசில் வேலை பார்க்கும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு 2 குழந்தைகள் வரையிலும் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2016ஆம் வருடம் ஆறு மாதங்களாக இருந்த மகப்பேறு விடுமுறையானது தற்போது 9 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விடுப்பை பிரசவத்துக்கு முன், பின் என இரண்டாகப் […]

Categories

Tech |