Categories
தேசிய செய்திகள்

குழந்தை இப்படி பிறந்தால் 60 நாட்கள் விடுப்பு…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு …!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுப்பு விதிமுறைகள் குறித்து சந்தேகங்களுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து வருகிறது. அதன்படி குழந்தை பிறந்த உடனே இறக்கும் நிகழ்வுகளில் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு பிரசவ கால விடுப்பு அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தாயின் வாழ்க்கையில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்து நிகழ்வான குழந்தை பிறந்த உடனே இறப்பது அல்லது இறந்தே பிறப்பதால் ஏற்படக்கூடிய உணர்ச்சிகரமான அதிர்ச்சியை […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியைக்கு பேறுகால விடுப்பு மறுப்பு….அரசுக்கு ஐகோர்ட்டின் உத்தரவு என்ன…?

இரண்டாவது திருமணம் மூலம் 3 வது குழந்தைக்கு பேறுகால விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிபவர் உமாதேவி. இவர் மகப்பேறு விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அரசாணைப்படி இரு குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் எனக் கூறி அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதனை எதிர்த்து உமாதேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் […]

Categories
உலக செய்திகள்

குழந்தையுடன் வந்த பெண் எம்.பி…. மகப்பேறு கால விடுமுறை…. பாராட்டு தெரிவித்த அவைத்தலைவர்….!!

பெண் எம்.பி ஒருவர் தனது குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இங்கிலாந்தில் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி-யான  ஸ்டெல்லா கிரீசி  என்பவர் தனது கைக்குழந்தையுடன் அவையில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதில் பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை காலத்தை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அவையில் அமைதியாக இருந்த ஸ்டெல்லா கிரீசிக்கும் அவரது குழந்தைக்கும் பிரதிநிதிகள் சபையின் தலைவர் ஜேக்கப் ரீஸ் மோக் என்பவர் பாராட்டுகளை […]

Categories

Tech |