கொரோனா தடுப்பூசிகள் பெண்கள் கருவுருவதை பாதிக்கும் என்று வெளியான தகவல் தவறானவை என்று மகப்பேறியல் பேராசிரியர் விளக்கம் கொடுத்துள்ளார். கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் பெண்கள் கருவுறுதலை பாதிக்கும் என்று இணையதளங்களில் தகவல் வெளியானது. அதாவது “கொரோனாவிற்கு எதிராக உருவாக்கப்பட்ட pizer நிறுவனத்தின் தடுப்பூசி பெண்களுக்கு மலட்டுத் தன்மையை உருவாக்கும், அல்லது அவர்களின் plecentaவை பாதிப்படையச் செய்யும்” போன்ற தகவல்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன. இவை அனைத்துமே தவறான தகவல் என்று கூறிய லண்டனில் கிங்ஸ் கல்லூரியில் […]
