மகாராஷ்டிர மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் யோகி ஹீல்ஸ் உள்ள கிரவுன் ஜூவல் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் தஸ்ரத் குன்வந் ராவ். இவருக்கு ஒரு மனைவியும், 35 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகனும் உள்ளார். அவருக்கு 67 வயதான காரணத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட மகனை சரியாக கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் ஒரு மயக்க மருந்தை கலந்து […]
