நடிகர் தனுஷிடம் மகன் யாத்ரா கேட்ட கேள்வியால் அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக விளங்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளன. இந்நிலையில் இருவரும் 18 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்து விட்டு, சமீபத்தில் பிரிய போவதாக இணையதளத்தில் அறிவித்திருந்தனர். இவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாகவே கருத்துவேறுபாடுகள் இருந்த நிலையில் இருவரும் பிரிந்ததாக தகவல் வெளியாகின. இவர்களது […]
