தொழிலதிபரின் மனைவி, மகன் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் தொழிலதிபரான அகமது மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தருவை பகுதியில் குடிநீர் கேன்-பாட்டில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவருக்கு பஷிதா பேகம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அகமது மைதீன் தனது நிறுவனத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீடு பூட்டி கிடந்துள்ளது. இந்நிலையில் அகமது […]
