முதியவரை சொத்துக்காக மகன் மற்றும் மருமகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் உத்தப்புரம் பகுதியை சேர்ந்தவர் ராசு இவர் கடந்த மாதம் 22ஆம் தேதி மர்மமான முறையில் தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்தார். ராசுவின் உடலை பார்த்த அவரது மகன் மற்றும் மருமகள் அழுது புரண்டு உள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் […]
